BT KALUTHAVALAI MAHA VIDYALAYAM

October 09 JA Template

In order to view this object you need Flash Player 9+ support!

Get Adobe Flash player

Powered by RS Web Solutions

You are here Home

BT/KALUTHAVALAI M.V

Welcome to Kaluthavalai M.V

You are welcome to surf the Batticaloa - kaluthavalai maha  Vidyalayam's official web site. We are trying hard to provide you with more and updated details about the school. But the web site is presently under construction. Please do visit again shortly to explore the completed web site. Thank you.

Principal

E-mail Print PDF

With great pleasure we welcome principal Mr.S.Aloysius to our School

Last Updated on Wednesday, 10 July 2013 16:26
E-mail Print PDF

பாடசாலை அபிவிருத்தியில் கட்டார் வாழ் பழைய மாணவர்கள்

  கட்டார் வாழ்  களுதாவளை மகா வித்தியாலய  பழைய மாணவர்கள் பாடசாலையின் அபிவிருத்திக்கு முதற்கட்டமாக 132885 ஐ அன்பளிப்புச் செய்துள்ளனர். அவர்களுக்கு பாடசாலை சார்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Last Updated on Wednesday, 05 March 2014 14:42
View / Add Comments
E-mail Print PDF

தேசிய மட்டத்தில் முதலாமிடம்

  தேசிய மட்டத்தில் நடைபெற்ற நடனப் போட்டியில் எமது பாடசாலை மாணவிகள் முதலாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எமது பாடசாலை சமூகத்தின் சார்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

                                                                                             

Last Updated on Wednesday, 05 March 2014 14:29
View / Add Comments
E-mail Print PDF

களுதாவளை ம. வியின் கல்விச்சுற்றுலா

  2014 கல்விச்சுற்றுலாவானது 01.03.2014 தொடக்கம் 03.03.2014 ஆகிய மூன்று தினங்கள் இடம் பெற்றன. இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டுள்ளதுடன் இதில் தரம் 11, 12, 13 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். 

Last Updated on Wednesday, 05 March 2014 14:20
View / Add Comments
E-mail Print PDF

THE OPENING CEREMONY OF "NEWCANTEEN" AT OUR SCHOOL

The opening ceremony of new school canteen at our School was held on 26th feb 2014. Dr. Velu Elango with guests was attended this ceremony.  

 

 

 conducted dental awareness program to school students

 

 

 

Last Updated on Wednesday, 26 February 2014 15:05
View / Add Comments
E-mail Print PDF

ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் கருத்தரங்கு

களுதாவளை வாசகர் வட்டத்தின் ஆதரவுடன் எமது பாடசாலையில் கேட்போர் கூடத்தில் காமராச பல்கலைக்கழக பேராசிரியர்  திரு.முத்துக்குமாரசாமி அவர்களால் கலந்துரையாடல் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது .

 

 

Last Updated on Sunday, 17 November 2013 03:44
View / Add Comments
E-mail Print PDF

உயர்தர மாணவர்களுக்கான தொழுநோய் சம்பந்தமான கருத்தரங்கு

மேற்படி கருத்தரங்கானது அண்மையில் எமது பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இக் கருத்தரங்கானது  மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பணிமனையின் ஆதரவுடன்  நடைபெற்றது.

                   

 

Last Updated on Thursday, 14 November 2013 12:57
View / Add Comments
E-mail Print PDF

சிற்றுண்டிச்சாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

வேலு இளங்கோ அவர்களால் எமது பாடசாலைக்கு 400000 ரூபாய் செலவில் சிற்றுண்டிச்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிக்கல் நாட்டும் நிகழ்வானது அண்மையில் எமது பாடசாலையில் இடம்பெற்றது. 

                                       

 

Last Updated on Thursday, 14 November 2013 12:07
View / Add Comments

Page 1 of 8

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  Next 
  •  End 
  • »